சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்


சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 18 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 688 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 367 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 835 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

50 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 148 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 192 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 236 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

177 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 562 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 395 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 627 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.


Next Story