ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின. அதன்படி, நிப்டி 181.10 புள்ளிகள் ஏற்றம் பெற்று 24 ஆயிரத்து 457.15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 597.67 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 80 ஆயிரத்து 845.75 புள்ளிகளில் நிறைவு செய்தது.
மேலும், 586.75 புள்ளிகள் ஏற்றம் கண்ட பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 695.75 புள்ளிகளில் நிறைவடைந்தது. 223.90 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 296.55 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
86.55 புள்ளிகள் மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 812.85 புள்ளிகளிலும், 698.97 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 986.58 புள்ள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story