வணிகம்
வாரத்திற்கு 6 நாட்கள் வேலை; இன்போசிஸ் நாராயணமூர்த்தி விடாப்பிடி
வாரத்திற்கு 6 நாட்கள் வேலை முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 2:00 PM IST4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
15 Nov 2024 10:09 AM ISTநடப்பு ஆண்டில் ரூ.67 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இந்தியா அடையும்: வர்த்தக அமைச்சகம்
2024-ம் ஆண்டுக்கான ஏப்ரல் முதல் அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது, ரூ.39 லட்சத்து 55 ஆயிரத்து 340 கோடியாக உள்ளது.
14 Nov 2024 5:35 PM ISTஇன்றைய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு நிறைவடைந்தது.
14 Nov 2024 4:43 PM ISTஉலகின் 'டாப்' 100 தொழிலதிபர்கள் பட்டியல்: 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி
உலக அளவில் டாப் தொழிலதிபர் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
14 Nov 2024 12:24 PM ISTஅதிரடியாக குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
14 Nov 2024 10:16 AM ISTடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.
13 Nov 2024 10:37 AM ISTகடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
13 Nov 2024 10:35 AM ISTதொடர்ந்து 3வது நாளாக சரிந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
13 Nov 2024 10:13 AM ISTசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
13 Nov 2024 6:32 AM ISTகடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.
12 Nov 2024 5:13 PM ISTசென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... நகைபிரியர்கள் மகிழ்ச்சி
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது.
12 Nov 2024 9:56 AM IST