சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்

சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்
x
தினத்தந்தி 14 March 2025 4:40 AM (Updated: 14 March 2025 5:53 AM)
t-max-icont-min-icon

அடையாறு நதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

அடையாறு நதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். அடையாறு நதி சீரமைப்பு சைதாப்பேட்டை - திருவிக நகர் வரை முன்னுரிமை வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் என்றார்.

Next Story