பெஞ்சல் புயல் பாதிப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


பெஞ்சல் புயல் பாதிப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2024 10:41 AM IST (Updated: 2 Dec 2024 10:48 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விழுப்புரம் செல்லும் வழியில் கடப்பாக்கம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செய்தார்.


Next Story