Breaking News
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வதே இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாலும் ஆட்சியை கவனிப்பேன் என முதல்-அமைச்சர் பேசினார்.
16 Aug 2024 12:00 PM ISTமத்திய அரசுக்கு நன்றி, கண்டனம் - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
16 Aug 2024 11:04 AM IST"2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு" - சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு
உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி பேசினார்.
15 Aug 2024 7:59 AM ISTஒலிம்பிக்: வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 9:33 PM ISTதமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
8 Aug 2024 6:26 PM ISTசிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது: கனிமொழி
8 Aug 2024 1:24 PM IST"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 6:21 AM ISTஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்
ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
7 Aug 2024 12:11 PM ISTஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
6 Aug 2024 11:02 PM IST