மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி தேர்வு


மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி தேர்வு
x
தினத்தந்தி 25 Jun 2024 4:05 PM GMT (Updated: 25 Jun 2024 4:06 PM GMT)

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வானதை காங்கிரஸ் பொதுசெயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.


Next Story