Breaking News


ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி...! - அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது...!

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி...! - அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது...!

ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.
5 Sep 2023 5:06 PM GMT
பல்லடம் அருகே  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4  பேர்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: ஒருவர் கைது

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நேற்று இரவு செல்லமுத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
4 Sep 2023 5:52 AM GMT
கர்நாடகாவில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகாவில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.
4 Sep 2023 5:19 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகடா ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக 'பலிகடா' ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 Sep 2023 5:37 AM GMT
ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ உருவாக்கியுள்ள ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
2 Sep 2023 6:22 AM GMT
நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 Sep 2023 9:51 AM GMT
அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது.. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காதது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி..

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது.. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காதது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி..

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
31 Aug 2023 12:08 PM GMT
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
31 Aug 2023 10:07 AM GMT
நெல்லை மேயர் திடீர் ராஜினாமா கடிதம்?

நெல்லை மேயர் திடீர் ராஜினாமா கடிதம்?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம் முடித்து...
31 Aug 2023 10:00 AM GMT
செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
31 Aug 2023 9:33 AM GMT
காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்

ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு 1,49,898 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு...
31 Aug 2023 8:07 AM GMT