தமிழகத்தில் பல் மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை.. இதோ விவரம்
பல் மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை எவை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
"பல் டாக்டர் படிப்பு"என அழைக்கப்படும் மருத்துவப் படிப்பு பி.டி.எஸ். (B.D.S.) ஆகும். இந்த BDS எனப்படும்' Bachelor of Dental Surgery'என்னும் படிப்பு தமிழகத்தில் அரசு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
சென்னையிலுள்ள "தமிழ்நாடுடாக்டர்; எம்.ஜி.ஆர்;. மருத்துவப்பல்கலைக்கழகம்"(The Tamilnadu Dr.MGR Medical University, Chennai) பல் மருத்துவப் கல்வி நிறுவனங்களில் நடத்துகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் விவரம்.
1.பட்டப்படிப்பு(DEGREE COURSE)
பி.டி.எஸ். (Bacர்elor of Dental Surgery)
பி.டி.எஸ்.எனப்படும் பல்மருத்துவப் படிப்பை கீழ்க்கண்ட கல்லூரிகள் நடத்துகின்றன.
அரசு பல் மருத்துவக் கல்லூரிகள்
1.தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை - 600 003.
2.அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனை, அண்ணாமலைநகர்.சிதம்பரம் - 608 002.
3.அரசு பல் மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை - 622 001.
சுய நிதி பல் மருத்துவக் கல்லூரிகள் (Self Financing Dental Colleges)
1.ஆதி பராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மேல்மருவத்தூர்; - 603 319.
2.அசன் மெமோரியல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு-603 105.
3.பெஸ்ட்டென்டல் சயின்ஸ் கல்லூரி, தாசில்தார்; நகர்;,மதுரை-625 020.
4.சி.எஸ்.ஐ. காலேஜ் ஆஃப்டென்டல் சயின்சஸ், மதுரை-1.
5.செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், கேளம்பாக்கம், காஞ்சிபுரம்மாவட்டம்-603 103.
6.தனலெட்சுமி சீனிவாசன் பல் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர்; 621 113.
7.ஜே.கே.கே.நடராஜா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, குமாரப்பாளையம்-638 183, நாமக்கல் மாவட்டம்.
8.கே.எஸ்.ஆர்;. இன்ஸ்டிட்டியூட்ஆஃப் டென்டல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச் திருச்செங்கோடு-637 209, நாமக்கல்மாவட்டம்.
9.கற்பக விநாயகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், மதுராந்தகம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் - 603 103.
10. மாதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குன்றத்தூர்;,சென்னை - 600 069.
11.நந்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வாய்க்கால்மேடு, ஈரோடு.
12.பிரியதாஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பாண்டூர்;,திருவள்ளுர்; மாவட்டம் - 631 201.
13.ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, கண்ணம்பாளையம், கோயம்புத்தூர்; - 641 402.
14.ராகாஸ் பல்மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, உத்தண்டி,சென்னை - 600 119.
15.ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, காவல்கிணறு ஜங்ஷன் - 627 105. திருநெல்வேலி மாவட்டம்.
16.ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்ட்டிட்டியுட் ஆஃப்டென்டல் சயின்சஸ், குலசேகரம், கன்னியாகுமாரி மாவட்டம் - 629 161.
17.ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர்;- 641 006.
18.ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,சென்னை - 600 030.
19.தாகூர் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வண்டலூர்;,சென்னை - 600 127.
20.விவேகானந்தா மகளிர்; பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு - 637 205, நாமக்கல்மாவட்டம்.
2.பட்டமேற்படிப்பு(DEGREE COURSE)
எம்.டி.எஸ்(Master of Dental Surgery)
அரசு பல் மருத்துவக் கல்லூரிகள்
1.தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை - 600 003.
2.அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனை, அண்ணாமலைநகர்சிதம்பரம் - 608 002.
சுயநிதிபல்மருத்துவக்கல்லூரிகள்(Self Financing Dental Colleges)
1.ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, மேல்மருவத்தூர்; - 603 319.
2.பெஸ்ட் டென்டல் சயின்ஸ் கல்லூரி, தாசில்தார்; நகர் மதுரை-625 020.
3.சி.எஸ்.ஐ. காலேஜ் ஆஃப் டென்டல் சயின்சஸ், மதுரை-1.
4.செட்டி நாடு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், கேளம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்-603 103.
5.ஜே.கே.கே.நடராஜா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குமாரப்பாளையம்-638 183, நாமக்கல்மாவட்டம்.
6.கே.எஸ்.ஆர்;. இன்ஸ்டிட்டியூட்ஆஃப்டென்டல்சயின்ஸ்அன்ட்ரிசா;ச், திருச்செங்கோடு- 637 209, நாமக்கல் மாவட்டம்.
7.கற்பகவிநாயகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், மதுராந்தகம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் - 603 103.
8.மாதாபல்மருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனை, குன்றத்தூர்;,சென்னை - 600 069.
9.பிரியதாஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,பாண்டூர்;,திருவள்ளூர்;மாவட்டம் - 631 201.
10. ஆர்;.வி.எஸ். பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கண்ணம்பாளையம், கோயம்புத்தூர்; - 641 402.
11.ராகாஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, உத்தண்டி,சென்னை - 600 119.
12.ராஜாஸ் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, காவல்கிணறுஜங்ஷ்ன் - 627 105. திருநெல்வேலி மாவட்டம்.
13.ஸ்ரீமூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்சஸ், குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629 161.
14. ஸ்ரீராமகிருஷ்ணா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர்;- 641 006.
15. ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை - 600 030.
16. தாகூர்; பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வண்டலூர்; சென்னை - 600 127.
17. விவேகானந்தா மகளிர்; பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு-37 205, நாமக்கல் மாவட்டம்.