வேளாண்மை தொழிலுக்கு உதவும் படிப்புகள்...தமிழகத்தில் எங்கு படிக்கலாம்? விவரம்


வேளாண்மை தொழிலுக்கு உதவும் படிப்புகள்...தமிழகத்தில் எங்கு படிக்கலாம்? விவரம்
x
தினத்தந்தி 5 Aug 2024 10:15 AM IST (Updated: 5 Aug 2024 11:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வேளாண்மை படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் எவை எவை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்

கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை, தோட்டக்கலை சம்பந்தப்பட்ட பல்வேறு பட்டப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து பல கல்வி நிறுவனங்கள் வேளாண்மை சம்பந்தப்பட்ட பல படிப்புகளை நடத்தி வருகின்றன. இப் பல்கலைக்கழகத்தோடு இணைந்த பல உறுப்புக் கல்லூரிகள் பல்வேறு நகரங்களில்இயங்குகின்றன.

கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,முதுகலை கல்வி பள்ளி ,கோயம்புத்தூர் ,மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருச்சி லால்குடி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ,

கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,தேனி பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,திருச்சி நாவலூர் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,மதுரை மன இயல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் ,தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம்,திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம் , புதுக்கோட்டை மாவட்டம் ,குடிமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும்ஆய்வு நிலையம், திருச்சி குமலூர் வேளாண்மை கல்வி நிறுவனம் போன்றவை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளாக இயங்கி வருகின்றன.இவைதவிர, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் வேளாண்மை பட்டப் படிப்புகளை வழங்கி வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் பல்வேறு பட்டப் படிப்புகள் (DEGREE COURSES )விபரம்.

1. .பி.எஸ்.சி (ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர் (B.Sc. (Hons.) Agriculture)

2. பி.எஸ்.சி (ஹானர்ஸ் )ஹார்ட்டிகல்ச்சர் (B.Sc. (Hons.) Horticulture)

3. பி.எஸ்.சி (ஹானர்ஸ்) அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் ( B.Sc. (Hons.) Agri Business Management)

4. பி.எஸ்.சி (ஹானர்ஸ்) பாரஸ்ட்டரி (B.Sc. (Hons.) Forestry)

5. பி.எஸ்.சி (ஹானர்ஸ்) செரிகல்ச்சர் (B.Sc. (Hons.) Sericulture)

6. பி.எஸ்.சி . (ஹானர்ஸ்) புட் ,நியூட்ரிசன் அண்ட் டயட்டிக்ஸ் (B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics )

7. பி. டெக் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் (B.Tech. (Agricultural Engineering)

8. பி .டெக் எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங் ( B.Tech. (Energy and Environmental Engineering)

9. பி .டெக் புட் டெக்னாலஜி (B.Tech. (Food Technology) )

10. பி .டெக் அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி (B.Tech. (Agricultural Information Technology)

11. பி .டெக் பயோ டெக்னாலஜி (B.Tech. (Biotechnology))

12. பி. டெக் பயோ இன்பர்மேட்டிக்ஸ் B.Tech. (Bioinformatics))

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் (POST GRAGUATE COURSES ) விபரம்

1. எம்.எஸ்.சி ( அக்ரி) இன் அக்ரிகல்ச்சரல் எக்கனாமிக்ஸ் ( M.Sc. (Ag.) in Agricultural Economics)

2. எம்.எஸ்.சி (அக்ரி) இன் அக்ரிகல்சுரல் எக்ஸ்டென்ஷன் எஜுகேஷன் (M.Sc. (Ag.) in Agricultural Extension Education)

3. எம். பி .ஏ இன் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்( M.B.A in Agri-Business Management)

4. எம்.எஸ்.சி (அக்ரி) இன் அக்ரானமி (M.Sc. (Ag.) in Agronomy)

5. எம்.எஸ்.சி (அக்ரி) இன் பிளான்ட் பிசியாலஜி (M.Sc. (Ag.) in Plant Physiology)

6. எம்.எஸ்.சி (அக்ரி) இன் அக்ரிகல்ச்சுரல் மிட்டீரியாலஜி (M.Sc. (Ag.) in Agricultural Meteorology )

7. எம் எஸ் சி (அக்ரி) இன் சோசியல் சயின்ஸ் (M.Sc. (Ag.) in Soil Science)

8. எம்.எஸ்.சி (அக்ரி) இன் மைக்ரோ பயாலஜி (M.Sc. (Ag.) in Microbiology)

9. எம்.எஸ்.சி (அக்ரி) இன் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( M.Sc. (Ag.) in Nano Science and Technology)

10. எம்.எஸ்.சி (அக்ரி) இன் என்விரான்மென்ட்டல் சயின்ஸ் (M.Sc. (Ag.) in Environmental Science)

11. எம்.எஸ்.சி (அக்ரி) இன் ரிமோட் சென்சிங் அண்ட் ஜாக்ரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் (M.Sc. (Ag.) in Remote Sensing and Geographic Information System)

12. எம்.எஸ்.சி (அக்ரி) இன் சீட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( M.Sc. (Ag.) in Seed Science and Technology)

13. எம்.எஸ்.சி (அக்ரி) இன் ஜெனிடிக்ஸ் அண்ட் பிளான்ட் பிரீடிங் ( M.Sc. (Ag.) in Genetics and Plant Breeding)

14. எம்.எஸ்.சி (அக்ரி) இன் மாலிக்குலர் பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி (M.Sc. (Ag.) in Molecular Biology and Biotechnology)

15. எம்.எஸ்.சி (அக்ரி) இன் பிளான்ட் ப்ரொடெக்சன் எண்டமாலஜி ( M.Sc. (Ag.) in Plant Protection - Entomology)

16. எம்.எஸ்.சி (அக்ரி) இன் பயோ இன்பர்மேட்டிக்ஸ் ((M.Sc. (Ag.) in Bioinformatics)

17. எம்.எஸ்.சி (அக்ரி) இன் பிளான்ட் பதாலாஜி (M.Sc. (Ag.) in Plant Pathology)

18. எம்.எஸ்.சி (அக்ரி) இன் நீமடலஜி (M.Sc. (Ag.) in Nematology)

19. எம்.எஸ்.சி (ஹார்ட்டிகல்ச்சர் )இன் ப்ரூட் சயின்ஸ் (M.Sc. (Hort.) in Fruit Science)

20. எம்.எஸ்.சி .ஹார்ட்டிகல்ச்சர் இன் வெஜிடபிள் சயின்ஸ் (M.Sc. (Hort.) in Vegetable Science)

21. எம்.எஸ்.சி (ஹார்ட்டிகல்ச்சர்) இன் புளோரிகல்ச்சர் அண்ட் லேண்ட் ஸ்கேப்பிங் (M.Sc. (Hort.) in Floriculture and Landscaping)

22. எம்.எஸ்.சி (ஹார்ட்டிகல்ச்சர் ) இன் பிளான்டேஷன் ,ஸ்பைசஸ் ,மெடிசினல் அண்ட் ஏரோமேட்டிக் கிராப்ஸ் (M.Sc. (Hort.) in Plantation, Spices, Medicinal and Aromatic Crops)

23. எம்.எஸ்.சி ( பாரஸ்டிரி) இன் பாரஸ்ட் பயாலஜி அண்ட் ட்ரீ இம்ப்ரூவ்மென்ட் (M.Sc. (Forestry) in Forest Biology and Tree Improvement

24. எம்.எஸ்.சி போறஸ்திரி எண் சில்வி கல்ச்சர் அண்ட் அக்ரோ ஃபாரஸ்ட்டரி. (M.Sc. (Forestry) in Silviculture and Agroforestry)

25. எம்.எஸ்.சி ( பாரஸ்டிரி) இன் பாரஸ்ட் ப்ராடக்ட்ஸ் அண்ட் யுட்டிலைசேஷன் (M.Sc. (Forestry) in Forest Products and Utilization)

26. எம்.எஸ்.சி அக்ரி இன் செரிகல்ச்சர்( M.Sc. (Ag.) in Sericulture)

27. எம்.டெக்.( அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் )இன் பார்ம் மிஷனரி அண்ட் பவர் இன்ஜினியரிங் ( M.Tech (Agricultural Engineering) in Farm Machinery and Power Engineering)

28. எம்.டெக் .(அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் ) இன் ரினிவபுள் எனர்ஜி இன்ஜினியரிங் (M.Tech (Agricultural Engineering) in Renewable Energy Engineering )

29. எம். டெக்.( அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் ) இன் பிராசசிங் அண்ட் புட் இன்ஜினியரிங் (M.Tech (Agricultural Engineering) in Processing and Food Engineering )

30. எம்.டெக் .(அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்) இன் சாயில் அண்ட் வாட்டர் கன்சர்வேஷன் இன்ஜினியரிங் (M.Tech (Agricultural Engineering) in Soil and Water Conservation Engineering )

31. எம்.எஸ்.சி( அக்ரி) இன் அக்ரிகல்சுரல் ஸ்டாடிஸ்டிக்ஸ் (M.Sc. (Ag.) in Agricultural Statistics

32. எம்.எஸ்.சி கம்யூனிட்டி சயின்ஸ் இன் புட் அண்ட் நியூட்ரிசன்( M.Sc. (Community Science) in Food and Nutrition).

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் பல்வேறு ஆராய்ச்சி பிஹச்டி Ph.D படிப்புகள் விவரம்

1. Ph.D. in Agricultural Economics

2. Ph.D. in Agricultural Extension Education

3. Ph.D. in Agri-Business Management

4. Ph.D. in Agronomy

5. Ph.D. in Plant Physiology

6. Ph.D. in Agricultural Meteorology

7. Ph.D. in Microbiology

8. Ph.D. in Soil Science

9. Ph.D. in Environmental Science

10.Ph.D. in Remote Sensing and Geographic Information System

11.Ph.D. in Nano Science and Technology

12.Ph.D. in Seed Science and Technology

13.Ph.D. in Genetics and Plant Breeding

14.Ph.D. in Molecular Biology and Biotechnology

15.Ph.D. in Plant Protection - Entomology

16.Ph.D. in Plant Pathology

17.Ph.D. in Nematology

18.Ph.D. (Hort.) in Fruit Science

19.Ph.D. (Hort.) in Vegetable Science

20.Ph.D. (Hort.) in Floriculture and Landscaping

21.Ph.D. (Hort.) in Plantation, Spices, Medicinal and Aromatic Crops

22.Ph.D. (Agri.) in Sericulture

23.Ph.D. in Farm Machinery and Power Engineering

24.Ph.D. in Renewable Energy Engineering

25.Ph.D. in Processing and Food Engineering

26.Ph.D. in Soil and Water Conservation Engineering

27.Ph.D. in Forestry

28.Ph.D. (Community Science) in Food and Nutrition

தமிழகத்தில் வேளாண் படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் பற்றிய விபரங்கள் முழு முகவரியோடு......

1.B.Sc. (Hons.) Agriculture.

Adhiparasakthi Agricultural College (APAC),

G.B.Nagar,

Kalavai-632506,

Ranipet District.

Phone : 7094791773 e-mail : deanapac@tnau.ac.in

Weblink: www.apahc.in

2. B.Sc. (Hons.) Horticulture

Adhiparasakthi Horticultural College (APHC),

Kalavai,

Ranipet District-632506

Phone : 9080432384 e-mail : deanaphc@tnau.ac.in

Weblink: www.apahc.in

3. B.Sc. (Hons.) Agriculture

Thanthai Roever Institute of Agriculture and Rural Development (TRIARD),

Valikandapuram,

Perambalur (Dt)-621115

Phone :9750970152, 9750970155,9750910207

e-mail : deantriard@tnau.ac.in

Website link: www.roeveragri.ac.in

4. B.Sc. (Hons.) Agriculture

Vanavarayar Institute of Agriculture (VIA),

Manakkadavu,

Pollachi 642 103.

Coimbatore (Dt.).

Phone : 9942908413,7402618008,8610909236 e-mail : deanvia@tnau.ac.in

Website link: www.via.ac.in

5. B.Sc. (Hons.) Agriculture

Imayam Institute of Agriculture and Technology (IIAT)

Kannanur,

Thuraiyur Tk,

Trichirapalli (Dt)-621 206

Phone : 9655239054,9944722709 e-mail : deaniiat@tnau.ac.in, deaniiat@gmail.com

Website link: www.imayamagri.org

6. B.Sc. (Hons.) Agriculture

PGP College of Agricultural Sciences (PGPCAS),

Palani Nagar,

Vettambadi(PO),

Namakkal-637405

Phone : +91 8939808571

e-mail : deanpgpcas@tnau.ac.in

Website link: www.pgpagricollege.ac.in

7.B.Sc. (Hons.) Agriculture

RVS Agriculture College (RVSAC),

Usilampatti Village,

Manayeripatti (PO),

Sengipatti (Via),

Thanjavur 613 402

Phone : 99429 66606, 9361908387

e-mail : deanrvsac@tnau.ac.in, principal@rvsagri.ac.in

Website link: www.rvsagri.ac.in

8. B.Sc. (Hons.) Agriculture

College of Agricultural Technology (CAT),

Kullapuram (PO),

Via Vaigai Dam,

Theni(Dt) -625562

Phone : 7373015055, 9443519141,9894905722

e-mail : deancat@tnau.ac.in, cattheni@gmail.com Website link: www.cattheni.edu.in

9.B.Sc. (Hons.) Agriculture

Kumaraguru Institute of Agriculture (KIA),

Sathy-Athani-Bhavani Main Road,

Nachimuthupuram,

Erode (Dt)-638315

Phone : 04256-247000, 247555,

7598787701,7598787706

e-mail : deankia@tnau.ac.in, principal@kia.ac.in, eo@kia.ac.in

Website link: www.kia.ac.in

10. B.Sc. (Hons.) Agriculture

J.K.K.Munirajah College of Agricultural Science (JKKMCAS),

TN Palayam,

Gobi (TK),

Erode(Dt)- 638506

Phone : 04285-262467/262382 ,9524362293

e-mail : deanjkkmcas@tnau.ac.in, jkkmcas@gmail.com

Website link: www.jkkmcas.org

11. B.Sc. (Hons.) Agriculture

Don Bosco College of Agriculture (DBCA),

Sagayathottam,

Puthukesavaram village,

Thakkolam(via), Arakkonam(TK),

Ranipet (Dt)-631151

Phone : 9626663091, 7639961045 e-mail : deandbca@tnau.ac.in , dbcamail@gmail.com

Website link: www.dbcasagayathottam.org

12. B.Sc. (Hons.) Horticulture

RVS Padmavathy College of Horticultural (RVSPHC),

Madurai to Oddanchatram Road,

S.Paraipatty Post,

Sempatti,

Dindigul (Dt) 624 707

Phone : 9080448291, 9842449290

e-mail : deanrvshc@tnau.ac.in Website link: www.rvshorti.ac.in

13. B.Sc. (Hons.) Agriculture

JSA College of Agriculture and Technology (JSACAT),

Avatti ,

Tholudur, (Trichy-Chennai NH45)

, Cuddalore (Dt)-606108

Phone : 9361909163, 9940085001, 9566223456,

7305057759 e-mail : deanjsacat@tnau.ac.in , svtrust.educ@gmail.com

Website link: www.jsaagri.in

14. B.Sc. (Hons.) Agriculture

SRS Institute of Agriculture and Technology (SRSIAT),

Senankottai(PO),

Vedasandur(TK),

Dindigul(DT)-624710

Phone : +91 9159358627,7639555804

e-mail : deansrsiat@tnau.ac.in

Website link: www.srsiat.org

15. B.Sc. (Hons.) Agriculture

S. Thangapazham Agricultural College (STAC),

Athuvazhi (PO),

Vasudevanallur,

Tenkasi (Dt) 627760

Phone : 9942852100, 9442217644, 04636-242344

e-mail : deanagristac@tnau.ac.in, stacoffice2015@gmail.com

Website link: www.stagri.in

16. B.Sc. (Hons.) Agriculture

Sethu Bhaskara Agricultural College and Research Foundation (SBACRF),

Kalam Kalvi Gramam,

Visalayankottai, Kallupatti (PO),

[Via: From Amaravathi pudur,

Kallupatti,

Pulikuthi.],

Karaikudi 630 306

Phone : 8870071632, 94452-40887/98400-46587, 90035-10039

e-mail : deansbacrf@tnau.ac.in ,

Website link: www.sethubhaskaraagri.in

17. B.Sc. (Hons.) Agriculture*

Nammazhvar College of Agriculture and Technology (NCAT),

Peraiyur (PO),

Kamuthi (TK),

Ramanathapuram (Dt) 623 708

Phone: 7558139810, 8489914377

e-mail : deanncatkamuthy@tnau.ac.in ncatagricollege@gmail.com

Website link: www.ncatagri.com

18. B.Sc. (Hons.) Agriculture

Adhiyamaan College of Agriculture and Research (ACAR),

Athimugam,

Shoolagiri (Tk),

Krishnagiri (Dt)- 635105

Phone : 6380277180,9442006269,9442219990 e-mail : deanacar@tnau.ac.in , diracar@acar.ac.in

Website link:www.acar.ac.in

19. B.Sc. (Hons.) Agriculture

Krishna College of Agriculture and Technology (KRISAT),

Srirengapuram,

Usilampatty,

Madurai-Theni Highway, Madurai (Dt)-625532

Phone 9095900203, 9095900206, 9095900202 e-mail : deankrisat@tnau.ac.in, admin@krisat.edu.in

Website link:www.krisat.edu.in

20. B.Sc. (Hons.) Agriculture

The Indian Agriculture College (TIAC),

Raja Nagar,

Radhapuram,

Tirunelveli district 627 111

Phone : 7094434295, 9443649583, 04637-254026 e-mail : deantiac@tnau.ac.in

Website link: www.tiac.rajas.edu

21. B.Sc. (Hons.) Agriculture

Nalanda College of Agriculture (NCA),

M.R.Palyam,

Trichy -Chennai National Highway,

Near Samayapuram,

Sanamangalam (PO),

Tiruchirapalli -621104.

Phone : 9345565193, 9842447286, 9940935646

e-mail : deanagrinalanda@ tnau.ac.in, jeyendra04@gmail.com

Website link: www.nalandaagri.com

22. B.Sc. (Hons.) Agriculture

Aravindhar Agricultural Institute of Technology (AAIT),

Vellore to Tiruvannamalai National Highway,

Thenpallipattu,

Kalasapakkam,

Thiruvannamalai (Dt)-606751.

Phone: 9994979968, 9894433373, 9080687496,

9442214525

e-mail: deanaait@tnau.ac.in, aravindhkanna24@gmail.com

Website link: www.aait.org.in

23. B.Sc. (Hons.) Agriculture

Palar Agricultural College (PAC),

Kothamarikuppam(village),

Melpatti(PO),

Pernambut (Taluk)

Vellore (District)-635805.

Phone: 8939608636, 6383656366, 6382230209

e-mail: deanpac@tnau.ac.in Website link: www.palaragri.com

24. B.Sc. (Hons.) Agriculture

Dhanalakshmi Srinivasan Agriculture College (DSAC),

Thuraiyur Main Road,

Perambalur 621212.

Phone: 04328- 220555/554,7094444970,18008899212 e-mail: deandsca@tnau.ac.in,

Website link: www.dsagri.in

25. B.Sc. (Hons.) Agriculture

Mother Terasa College of Agriculture (MTCA),

Iluppur,

Mettusalai,

Pudukkottai 622 102

Phone: 9443372151, 8610141186.

e-mail: deanmtca@tnau.ac.in

Website link: www.motherterasaagricollege.com

26. B.Sc. (Hons.) Agriculture

Pushkaram College of Agriculture Sciences (PCAS),

Veppangudi Village,

Thiruvarangulam (PO),

Alangudi Taluk,

Pudukkottai- 622303.

Phone : 9994447714

e-mail : deanpcas@tnau.ac.in Website link: www.pushkaram.in

27. B.Sc. (Hons.) Agriculture

MIT College of Agriculture and Technology,

Vellalappatti,

Mangalam Village,

Musiri,

Tiruchirapalli 621211.

Phone : 9965359546

e-mail : mitcat@tnau.ac.in Website link: www.mitcat.ac.in

28. B.Sc. (Hons.) Agriculture

Jaya Agricultural College,

Arakkonam,

Vysapuram

Tiruttani (TK) Tiruvallur (Dt)-631 200.

Phone : 8531077777, 8072811700 e-mail : principaljac@tnau.ac.in Website link: www.jayaagri.co.in

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Tamil Nadu Agricultural University,

Lawley Road,

Coimbatore 641003

Tel: 04226611200





Next Story