ஆசிரியரின் தேர்வுகள்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் 7 மாநிலங்களில் முந்துவது யார்?
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
4 Nov 2024 12:41 PM IST'பழையன கழிதலும், புதியன புகுதலும்' ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு
பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற பொருள்படும் வகையிலான நன்னூல் வரியை ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
3 Nov 2024 10:33 PM ISTகூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷியா
உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசிலியன் டாலர் அபராதம் வித்துள்ளது.
2 Nov 2024 3:20 AM ISTநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2024 11:45 PM ISTலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது.
30 Oct 2024 11:15 PM ISTஅமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்: எஸ்.பி.வேலுமணி உருக்கம்
2026 சட்டசபை தேர்தலில் அதிமுகதான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
29 Oct 2024 1:21 PM ISTசெலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேமிப்பை பெருக்கி சிறப்பாக வாழ்ந்திடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 12:41 PM ISTஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
29 Oct 2024 12:38 PM ISTரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை... மக்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது.
29 Oct 2024 10:25 AM ISTவிஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது-ப.சிதம்பரம் கருத்து
பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
28 Oct 2024 11:20 PM ISTகுஜராத்தில் விமான உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்
வதோதராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியும், பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.
28 Oct 2024 11:44 AM ISTசென்னையில் பயணி தாக்கியதில் அரசு பஸ் நடத்துநர் உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு
சென்னையில் பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Oct 2024 7:54 AM IST