மாவட்ட செய்திகள்
பசவராஜ் ஹொரட்டி முதல்-மந்திரி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்
கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
18 May 2022 8:26 PM ISTகோவில்பட்டி அருக மொபட் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
கோவில்பட்டி அருக மொபட் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
18 May 2022 8:23 PM ISTவிவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 8:23 PM ISTகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை வெளியீடு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை வெளியிடுவதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
18 May 2022 8:22 PM ISTஇந்த ஆண்டில் இதுவரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் விபத்துகளில் 28 பேர் சாவு; அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டில் இதுவரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் விபத்துகளில் 28 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
18 May 2022 8:20 PM ISTகொதிகலனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
பெங்களூரு அருகே கொதிகலனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
18 May 2022 8:18 PM ISTகோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் மாணவிகள் நடனம் ஆடி அசத்தல்
கோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
18 May 2022 8:17 PM ISTஊட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
ஊட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
18 May 2022 8:17 PM ISTநிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் கூடலூரில் வீடுகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தம்
நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ஆதிவாசி மக்களின் குடும்பங்கள் மழையில் நனைந்து வருகிறது.
18 May 2022 8:17 PM ISTகோத்தகிரியில் பரபரப்பு குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்செல்ல முயன்ற சிறுத்தை
கோத்தகிரியில் பரபரப்பு குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்செல்ல முயன்ற சிறுத்தை
18 May 2022 8:16 PM ISTமுதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
18 May 2022 8:16 PM ISTதிருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
18 May 2022 8:11 PM IST