ஆன்மிகம்

அனந்த சதுர்த்தசி.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாளையுடன் நிறைவு

அனந்த சதுர்த்தசி.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாளையுடன் நிறைவு

விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் விநாயகர் விசர்ஜனம் நிகழ்வு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளில் நடைபெறும்.
16 Sep 2024 7:24 AM GMT
காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து, அபிஷேகமும் நடைபெற்றது.
16 Sep 2024 7:14 AM GMT
தொடர் விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
15 Sep 2024 10:58 AM GMT
ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு 7 முறை நெல் அளவைத் திருநாள்

படியளக்கும் பெருமாள்..! ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு 7 முறை நெல் அளவைத் திருநாள்

நெல் அளவைக்கு உத்தரவு கிடைத்ததும் திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுவது வழக்கம்.
15 Sep 2024 10:11 AM GMT
குலசை தசரா திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பு... குழுவினர் கோரிக்கை

குலசை தசரா திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பு... குழுவினர் கோரிக்கை

இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
15 Sep 2024 9:28 AM GMT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்

பவித்ரோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை இன்று மதியம் நடக்கிறது.
15 Sep 2024 5:39 AM GMT
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
13 Sep 2024 9:00 PM GMT
குலசை தசரா திருவிழா: அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றம்.. ஏற்பாடுகள் தீவிரம்

குலசை தசரா திருவிழா: அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றம்.. ஏற்பாடுகள் தீவிரம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
13 Sep 2024 9:55 AM GMT
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்

பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளிய தாயாரை வணங்கினால் பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை
13 Sep 2024 6:24 AM GMT
புரட்டாசி மாத பிரதோஷம் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

புரட்டாசி மாத பிரதோஷம் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
13 Sep 2024 4:27 AM GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
13 Sep 2024 3:58 AM GMT
ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறப்பு

ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
13 Sep 2024 3:56 AM GMT