சில்க் சுடிதார்
பெரிய பார்டர்கள் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் உடைய முந்தானையைக் கொண்ட பட்டுச்சேலைகளை துப்பட்டாவாக இன்றைய இளசுகள் அணிகிறார்கள்.
தென்னிந்திய பெண்களின் ஆடை கலாசாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது 'சுடிதார்'. பிரிண்டிங், பெயிண்டிங், எம்பிராய்டரி என பலவிதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சுடிதார் ரகங்கள் இருந்தாலும், அனைவரின் கவனத்தையும் எளிதாக ஈர்ப்பது 'சில்க்' எனும் பட்டுத் துணியால் ஆன சுடிதார்களே. தற்போது பழைய பட்டுச் சேலையை சுடிதாராக மாற்றி வடிவமைக்கும் டிரெண்டு பிரபலமாகி வருகிறது. பெரிய பார்டர்கள் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் உடைய முந்தானையைக் கொண்ட பட்டுச் சேலைகளை துப்பட்டாவாகவும் இன்றைய இளசுகள் அணிகிறார்கள். அந்த வகையில் தற்போதைய டிரெண்டில் இருக்கும் சில 'சில்க்' சுடிதார்களின் தொகுப்பு இதோ..
Related Tags :
Next Story