சினிமா துளிகள்
![லவ் டுடே செய்த மாயம்.. தளபதி 68-யில் இணையும் இளம் நடிகை லவ் டுடே செய்த மாயம்.. தளபதி 68-யில் இணையும் இளம் நடிகை](https://media.dailythanthi.com/h-upload/2023/11/29/500x300_1593295-vijay.webp)
"லவ் டுடே" செய்த மாயம்.. "தளபதி 68"-யில் இணையும் இளம் நடிகை
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
29 Nov 2023 4:48 PM![பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர் பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/28/500x300_1593180-two.webp)
பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர்
அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி உருவாகி இருக்கிறது.
28 Nov 2023 6:37 PM![தேள் கொடுக்கு Continues.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. தேள் கொடுக்கு Continues.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..](https://media.dailythanthi.com/h-upload/2023/11/28/500x300_1593175-lokesh.webp)
தேள் கொடுக்கு Continues.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..
நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
28 Nov 2023 5:42 PM![கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/28/500x300_1593174-parthiban.webp)
கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு
இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
28 Nov 2023 4:51 PM![தமிழில் ஜவான் ஓடுகிறது.. இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது -ரன்பீர் நெகிழ்ச்சி தமிழில் ஜவான் ஓடுகிறது.. இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது -ரன்பீர் நெகிழ்ச்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/11/27/500x300_1593047-ranveer-kapur.webp)
தமிழில் ஜவான் ஓடுகிறது.. இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது -ரன்பீர் நெகிழ்ச்சி
ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் 'அனிமல்'. இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
27 Nov 2023 6:46 PM![நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும்- சபா நாயகன் படம் குறித்து அசோக் செல்வன் நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும்- சபா நாயகன் படம் குறித்து அசோக் செல்வன்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/27/500x300_1593039-ashok-selvan1.webp)
நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும்- "சபா நாயகன்" படம் குறித்து அசோக் செல்வன்
அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
27 Nov 2023 5:48 PM![குடும்பங்கள் கொண்டாடும் குய்கோ குடும்பங்கள் கொண்டாடும் குய்கோ](https://media.dailythanthi.com/h-upload/2023/11/27/500x300_1593038-kui.webp)
குடும்பங்கள் கொண்டாடும் குய்கோ
அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
27 Nov 2023 4:52 PM![இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்.. காந்தாரா புதிய அறிவிப்பு இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்.. காந்தாரா புதிய அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/26/500x300_1592927-kanthara1.webp)
இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்.. காந்தாரா புதிய அறிவிப்பு
காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
26 Nov 2023 6:35 PM![கூச முனிசாமி வீரப்பன் சீரிஸின் டிரைலர் வெளியானது கூச முனிசாமி வீரப்பன் சீரிஸின் டிரைலர் வெளியானது](https://media.dailythanthi.com/h-upload/2023/11/26/500x300_1592923-mass.webp)
கூச முனிசாமி வீரப்பன் சீரிஸின் டிரைலர் வெளியானது
வீரப்பன், என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார்.'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகுகிறது.
26 Nov 2023 5:39 PM![புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம் புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/26/500x300_1592921-ninethara.webp)
புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்
நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
26 Nov 2023 4:48 PM![சர்வதேச இசையமைப்பாளராகும் கதீஜா ரகுமான் சர்வதேச இசையமைப்பாளராகும் கதீஜா ரகுமான்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/24/500x300_1592706-two.webp)
சர்வதேச இசையமைப்பாளராகும் கதீஜா ரகுமான்
கதீஜா ரகுமான் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
24 Nov 2023 7:06 PM![அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பெருமை அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பெருமை](https://media.dailythanthi.com/h-upload/2023/11/24/500x300_1592700-sivakarthikeyans.webp)
அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பெருமை
நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
24 Nov 2023 6:03 PM