சினிமா துளிகள்
லியோ டிரைலருக்கு ரெடியா? வெளியானது மாஸ் அறிவிப்பு
விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் புதிய படம் லியோ. லியோ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
2 Oct 2023 11:19 PM ISTசுந்தர் சி - அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகும் "ஒன் 2 ஒன்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
2 Oct 2023 11:12 PM ISTரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்.. வெளியான முக்கிய அறிவிப்பு
ரஜினியன் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.தலைவர் 170 படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
2 Oct 2023 10:38 PM ISTஆரம்பமானது பிக் பாஸ் 7.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.
2 Oct 2023 10:21 PM ISTமலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் லைக்கா
லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அக்ஷய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.
2 Oct 2023 10:12 PM ISTரஜினி படத்தில் ரித்திகா சிங்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 Oct 2023 11:24 AM ISTஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்
ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்து உள்ளார்.
2 Oct 2023 11:03 AM ISTசைவ உணவுக்கு மாற நடிகை வேதிகா வேண்டுகோள்
மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறுங்கள் என்று நடிகை வேதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Oct 2023 10:51 AM IST'அயலான்' திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 Oct 2023 11:50 PM ISTபொங்கல் ரிலீஸ்-க்கு ரெடியான லால் சலாம்...
லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார். படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
1 Oct 2023 11:25 PM ISTமீண்டும் வெளியாகும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' . இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
1 Oct 2023 11:23 PM ISTபடப்பிடிப்பை நிறைவு செய்த வெப்பன் படக்குழு
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘வெப்பன்’. இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
1 Oct 2023 11:22 PM IST