'பாபு' படத்தின் டீசரை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா


Rashmika Mandanna unveils teaser for ‘Baapu’
x

இத்திரைப்படம் அடுத்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாபு'.பிரம்மாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், அமானி, பாலகம் சுதாகர் ரெட்டி, தன்யா பாலகிருஷ்ணா, மணி ஏகுர்லா, மற்றும் அவசரலா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ராஜு மற்றும் சி.எச். பானு பிரசாத் ரெட்டி "பாபு" படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் அடுத்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் டீசரை நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ளார்.


Next Story