உருவாகிறது 'ஆஸ்கர்' வென்ற அனிமேஷன் படத்தின் 2-ம் பாகம்



கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் 'கோகோ'
சென்னை,
லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் 'கோகோ'. டிஸ்னி, பிக்சர் சார்பாக டார்லா கே ஆண்டர்சன் தயாரித்த இந்தப் படம் 800 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 68ஆயிரம் கோடி) வசூலித்தது. மேலும், 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. இதனை லீ எட்வர்ட் உன்கிரீஷ் மற்றும் ஏட்ரியன் மோலினா இணைந்து இயக்கவிருக்கிறார்கள். மார்க் நிக்கல்சன் தயாரிக்கும் 'கோகோ 2' படம் 2029-ம் ஆண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Disney and Pixar's Coco 2 is officially in the works! pic.twitter.com/BtLzn2oIFP
— Pixar (@Pixar) March 20, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire