ஐ. எம். டி. பி. தளத்தில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் எவை? - முழு விவரம்


ஐ. எம். டி. பி. தளத்தில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் எவை? - முழு விவரம்
x

ஐ. எம். டி. பி. தளத்தில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் எவை? என்ற விவரத்தை காண்போம்.

சென்னை,

உலக அளவில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் விமர்சனங்களை தெரிவிக்கும் பிரபல இணைய தளம் ஐ.எம்.டி.பி. உலகில் எந்த மொழியில் திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த திரைப்படத்தின் விமர்சனம், அதில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரங்கள் உள்பட அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். படத்தின் தரவரிசை 1 முதல் 10 வரையிலான மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்நிலையில், ஐ. எம். டி. பி. தளத்தில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் எவை என்பதை தற்போது காண்போம்.

அதன்படி,

1. கல்கி 2898 ஏடி

2. ஸ்டிரி 2

3. மகாராஜா

4. சைத்தான்

5. பைட்டர்

6. மஞ்சுமல் பாய்ஸ்

7. புல் புலாயா 3

8. கில்

9. சிங்கம் அகெய்ன்

10. லாபத்தா லேடீஸ்

ஆகியவை 2024ம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன




Next Story