சினிமா செய்திகள்



சகுனி படத்தின் இயக்குநர் மாரடைப்பால் உயிரிழப்பு

'சகுனி' படத்தின் இயக்குநர் மாரடைப்பால் உயிரிழப்பு

'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என புதிய படத்தை இயக்கியுள்ள அவர், அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
19 Dec 2024 7:57 PM IST
14 நாட்களில் ரூ.1508  கோடி -  வசூல் வேட்டையில் புஷ்பா 2..!

14 நாட்களில் ரூ.1508 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
19 Dec 2024 7:22 PM IST
ஹாலிவுட் இயக்குனர்  கிறிஸ்டோபர் நோலனுக்கு சர் பட்டம்  வழங்கி  கவுரவித்த இங்கிலாந்து மன்னர்

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்த இங்கிலாந்து மன்னர்

திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.
19 Dec 2024 6:37 PM IST
விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

'விடுதலை 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
19 Dec 2024 5:50 PM IST
கூரன் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் -  மேனகா காந்தி

'கூரன்' திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் - மேனகா காந்தி

மனிதர்களை விலங்குகள் அறியும், விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள் என்று 'கூரன்' திரைப்பட விழாவில் மேனகா காந்தி கூறியுள்ளார்.
19 Dec 2024 5:14 PM IST
ஆடுகளத்தைவிட கடினமான படம் விடுதலை - இயக்குனர் வெற்றி மாறன்

ஆடுகளத்தைவிட கடினமான படம் 'விடுதலை' - இயக்குனர் வெற்றி மாறன்

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
19 Dec 2024 4:00 PM IST
இந்தியன் 3 திரையரங்கில்தான் வெளியாகும் - இயக்குனர் ஷங்கர்

'இந்தியன் 3' திரையரங்கில்தான் வெளியாகும் - இயக்குனர் ஷங்கர்

‘இந்தியன் 3’ திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகிறது என்று எழுந்த வதந்திக்கு இயக்குநர் ஷங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
19 Dec 2024 2:33 PM IST
50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள அமரன் படம்

50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 'அமரன்' படம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடம் 50-வது நாள் ஆகிறது.
19 Dec 2024 1:35 PM IST
சரத்குமாரின் 150-வது படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சரத்குமாரின் 150-வது படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

சரத்குமார் நடித்துள்ள ‘தி ஸ்மைல் மேன்’ படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது
19 Dec 2024 1:19 PM IST
நடிகர் கோதண்டராமன் காலமானார்

நடிகர் கோதண்டராமன் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் கோதண்டராமன் காலமானார்.
19 Dec 2024 12:07 PM IST
ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்

சமுத்திரக்கனி தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.
19 Dec 2024 11:28 AM IST
என்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா

என்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா

கன்னட நடிகர் உபேந்திரா ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM IST