சினிமா செய்திகள்
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிப்பு
சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
19 Dec 2024 10:53 PM IST'சீசா' படத்தின் 'பொங்கலோ பொங்கல்' பாடல் வெளியானது
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'சீசா' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
19 Dec 2024 9:58 PM IST'சூப்பர் மேன்' படத்தின் டீசர் வெளியானது
ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள 'சூப்பர் மேன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
19 Dec 2024 9:22 PM ISTஇயக்குனர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் வரும் 2025 ஆண்டு பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
19 Dec 2024 9:01 PM ISTஎன் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன் - இயக்குனர் மிஷ்கின்!
நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் ‘பிசாசு’ படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:48 PM IST'சகுனி' படத்தின் இயக்குநர் மாரடைப்பால் உயிரிழப்பு
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என புதிய படத்தை இயக்கியுள்ள அவர், அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
19 Dec 2024 7:57 PM IST14 நாட்களில் ரூ.1508 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
19 Dec 2024 7:22 PM ISTஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்த இங்கிலாந்து மன்னர்
திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.
19 Dec 2024 6:37 PM IST'விடுதலை 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
19 Dec 2024 5:50 PM IST'கூரன்' திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் - மேனகா காந்தி
மனிதர்களை விலங்குகள் அறியும், விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள் என்று 'கூரன்' திரைப்பட விழாவில் மேனகா காந்தி கூறியுள்ளார்.
19 Dec 2024 5:14 PM ISTஆடுகளத்தைவிட கடினமான படம் 'விடுதலை' - இயக்குனர் வெற்றி மாறன்
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
19 Dec 2024 4:00 PM IST'இந்தியன் 3' திரையரங்கில்தான் வெளியாகும் - இயக்குனர் ஷங்கர்
‘இந்தியன் 3’ திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகிறது என்று எழுந்த வதந்திக்கு இயக்குநர் ஷங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
19 Dec 2024 2:33 PM IST