சினிமா செய்திகள்

'வெல்கம் டு தி ஜங்கிள்' படப்பிடிப்பு நிறைவு...வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ
'வெல்கம் டு தி ஜங்கிள்' , 'வெல்கம்' படத்தின் மூன்றாவது பாகம்.
26 Dec 2025 4:23 PM IST
‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தனது கதையை திருடி ‘பராசக்தி’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
26 Dec 2025 4:21 PM IST
பார்வையாளர்களை கண்ணீர் விட வைத்த ’சிறை’....வைரலாகும் வீடியோ
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, பார்வையாளர்கள் கண்ணீருடன் தியேட்டரை விட்டு வெளிவருகின்றனர்.
26 Dec 2025 3:53 PM IST
பிருத்விராஜ்-கரீனா கபூர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது.
26 Dec 2025 3:05 PM IST
வைரலாகும் செல்வராகவன் படத்தின் புதிய போஸ்டர்
இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
26 Dec 2025 2:49 PM IST
"கடைசி வரை அந்த புண் என்னுடன் இருந்துகொண்டேதான் இருக்கும்’ - நடிகர் அஸ்வின்
கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என அன்று பேசியதற்கு அஸ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 2:04 PM IST
ஸ்ரீகாந்த் நடித்துள்ள "தி பெட்" படத்தின் டிரெய்லர் வெளியானது
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளது.
26 Dec 2025 12:40 PM IST
`தி லயன் கிங்' தொடரில் நடித்த இமானி ஸ்மித் கொடூரமாக கொலை
பிரபலமான நடிகை இமானி ஸ்மித் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Dec 2025 12:11 PM IST
"துரந்தர்" படம்: உலக அளவில் ரூ.944 கோடி வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?
ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.944 கோடி வசூல் செய்துள்ளது.
26 Dec 2025 11:52 AM IST
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியா புறப்பட்டார் நடிகர் விஜய்
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
26 Dec 2025 10:46 AM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' கடைசி சீசனின் 2வது பாகம் வெளியானது
இந்த 5, 6, 7வது எபிசோட்களின் ரன் டைம் 1 மணி நேரத்திற்கு குறையாமல் இருக்கும்.
26 Dec 2025 10:24 AM IST
"பராசக்தி" படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவரா? - மனம் திறந்த சுதா கொங்கரா
இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
26 Dec 2025 10:03 AM IST









