2024-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்

வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன.
சென்னை,
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரத்தில் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. அவை எந்தெந்த படங்கள் என்பது குறித்த தகவலை காணலாம்.
ஒரு வருடத்தின் இறுதியில் நிறைய படங்கள் வெளியாவது இயல்பான ஒன்று தான். அந்த வகையில் இந்த வருடத்தின் இறுதி வாரத்தில் குறிப்பாக வருகிற 27-ந்தேதி (வெள்ளி கிழமை) 10 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. அவை,
* அலங்கு
* தி ஸ்மைல் மேன்
* ராஜா கிளி
* திரு.மாணிக்கம்
* கூரன்
* மழையில் நனைகிறேன்
* வாகை
* நெஞ்சு பொறுக்குதில்லையே
* இது உனக்கு தேவையா
* பீமா சிற்றுண்டி
Related Tags :
Next Story