சினிமா
'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் அப்டேட்
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
21 Dec 2024 4:34 PM IST'சார்பட்டா பரம்பரை 2' குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா
பா.ரஞ்சித் இயக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்குவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 4:12 PM ISTபாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 4:00 PM IST'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM ISTஇன்ஸ்டாகிராமில் கமல் பகிர்ந்த புகைப்படம் வைரல்
நடிகர் கமல்ஹாசன் புதிய திரைக்கதை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
21 Dec 2024 3:12 PM IST'மார்கோ' படத்தின் முதல் நாள் வசூல்
ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 2:55 PM IST'விடுதலை 2' புகைப்படங்களை பதிவிட்டு வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த நடிகை மஞ்சு வாரியர்
‘விடுதலை 2’ படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.
21 Dec 2024 2:23 PM ISTவிவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி மனம் விட்டு பேச கோர்ட்டு அறிவுறுத்தல்
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
21 Dec 2024 1:43 PM IST'ஜெயிலர் 2' குறித்து வெளியான முக்கிய தகவல்
ரஜினிகாந்த் கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
21 Dec 2024 1:22 PM IST'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5-ன் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள் வெளியீடு
5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 12:23 PM IST'அதுவரை எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' - வதந்திகளுக்கு படக்குழு விளக்கம்
புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்தது.
21 Dec 2024 11:13 AM IST'அனிமல்' பட இயக்குனருடன் இணைந்து பணியாற்ற விரும்பும் 'காந்தாரா' நடிகர்
கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி.
21 Dec 2024 10:13 AM IST