சினிமா
'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2025 6:39 PM IST'குடும்பஸ்தன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
27 Jan 2025 6:07 PM ISTவிமல் - சூரி நடித்துள்ள 'படவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விமல் - சூரி நடித்துள்ள 'படவா' படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Jan 2025 6:03 PM IST"அப்டேட்! அப்டேட்! அப்டேட்!" - வைரலாகும் சிம்புவின் எக்ஸ் பதிவு
நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
27 Jan 2025 5:38 PM ISTஅடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள்
விஜய் சேதுபதி நடித்துள்ள மூன்று படங்கள் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளன.
27 Jan 2025 4:57 PM ISTஅசிங்கமாக பேசுவது, பின் மன்னிப்பு கேட்பது இயக்குநர் மிஷ்கினின் வழக்கம் - நடிகர் விஷால்
இயக்குநர் மிஷ்கின் அசிங்கமாக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் என நடிகர் விஷால் விமர்சித்துள்ளார்.
27 Jan 2025 4:46 PM IST'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவுதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
27 Jan 2025 3:52 PM ISTதீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படம் ?
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘எஸ்கே 23’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
27 Jan 2025 3:39 PM ISTசுந்தர் சி - விஷால் கூட்டணி மீண்டும் இணைகிறதா?
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் 'மதகஜராஜா' நல்ல வரவேற்பை பெற்றது.
27 Jan 2025 3:13 PM ISTவிஜய்க்கு 3 கதைகள் சொன்னேன் - இயக்குநர் மகிழ் திருமேனி
நடிகர் விஜய்யிடம் மூன்று கதைகளைச் சொல்லி இயக்கத் தயாராக இருந்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
27 Jan 2025 2:48 PM IST'சூர்யா 45' படத்தின் புதிய அப்டேட்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
27 Jan 2025 2:36 PM ISTவெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் - பா. ரஞ்சித்தை விளாசிய இயக்குநர் மோகன் ஜி!
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பாராட்டிய பா. ரஞ்சித்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
27 Jan 2025 2:05 PM IST