உக்ரைனின் டான்பாஸில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்
Daily Thanthi 2022-06-22 05:55:49.0
t-max-icont-min-icon


உக்ரைனின் டான்பாஸில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் நிர்வாக எல்லைகளை அடைவதற்காக ரஷியப் படைகள் சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் பக்முட் வழியாக தங்கள் ராணுவத்தை தொடர்ந்து குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story