இலங்கை அதிபர் தேர்தல்: அடுத்த அதிபர் யார்..? இன்று... ... இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே?
x
Daily Thanthi 2024-09-22 01:14:05.0

இலங்கை அதிபர் தேர்தல்: அடுத்த அதிபர் யார்..? இன்று முடிவு தெரியும்

நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும் தபால் வாக்குகளை எண்ணும் பணி மாலை 4 மணிக்கு தொடங்கியது. 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தபால் வாக்கெடுப்பில் தேர்தல் அதிகாரிகள், ராணுவம் மற்றும் போலீசார் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் மாலை 6 மணிக்கு நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும்.


Next Story