மருத்துவமனை மீதான வன்முறை தாக்குதல் தொடர்பாக 25... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்
Daily Thanthi 2024-08-16 12:23:30.0

மருத்துவமனை மீதான வன்முறை தாக்குதல் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 


Next Story