அமித்ஷா குற்றச்சாட்டு - பினராயி விஜயன் மறுப்பு  ... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
x
Daily Thanthi 2024-07-31 13:24:54.0
t-max-icont-min-icon

அமித்ஷா குற்றச்சாட்டு - பினராயி விஜயன் மறுப்பு

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. . இருப்பினும், உண்மையான மழை இந்த கணிப்புகளை விட அதிகமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.



Next Story