கேரள முதல்-மந்திரி அவசர ஆலோசனை  நிலச்சரிவால்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
x
Daily Thanthi 2024-07-31 07:16:58.0
t-max-icont-min-icon

கேரள முதல்-மந்திரி அவசர ஆலோசனை

நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Next Story