இஸ்ரேலின் தாக்குதலில் உருக்குலைந்த காசா  காசாவில்... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-16 19:08:32.0
t-max-icont-min-icon

இஸ்ரேலின் தாக்குதலில் உருக்குலைந்த காசா

காசாவில் உள்ள விண்னை முட்டும் அளவிலான கட்டிடங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளும், பற்றி எரியும் கட்டிடங்களுமாக காசா நகர் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது.

அங்கு நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மையங்கள், பீரங்கிகள் போன்றவற்றை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

மறுபுறம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் தாக்குதலை நீடித்து வருகின்றனர். இது அங்கும் பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது


Next Story