விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-07-10 08:08:47.0

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story