விக்கிரவாண்டி தொகுதியில்  விறுவிறுப்பாக... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-07-10 04:49:13.0

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story