சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை - தமிழ்நாடு அரசு


சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை - தமிழ்நாடு அரசு
x
Daily Thanthi 2023-12-29 12:17:08.0
t-max-icont-min-icon

ஒரு மாற்றுக்கட்சியை சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


Next Story