மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல்... ... கூட்டணி கட்சிகளுக்கு  ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2024-10-27 12:40:37.0
t-max-icont-min-icon

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் - விஜய்

அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? - விஜய்

பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் - விஜய்

அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான் - விஜய்

வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை

இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? - விஜய்


Next Story