விஜய்க்கு நடிகர் விமல் வாழ்த்து  இன்று அரசியல்... ... கூட்டணி கட்சிகளுக்கு  ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
x
Daily Thanthi 2024-10-27 09:51:59.0
t-max-icont-min-icon

விஜய்க்கு நடிகர் விமல் வாழ்த்து

'இன்று அரசியல் பயணத்தை தொடங்கும் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்' என்று நடிகர் விமல் கூறியுள்ளார்.தவெக மாநாடு நடைபெறும் நிலையில் வாழ்த்து தெரிவித்து நடிகர் விமல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story