*தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்  *பாஸ்... ... கூட்டணி கட்சிகளுக்கு  ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2024-10-27 09:46:17.0
t-max-icont-min-icon

*தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

*பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்

*மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கிய தவெக நிர்வாகிகள்

*தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்கள் - பரபரப்பு

*லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், ஸ்தம்பித்த வி.சாலை


Next Story