விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு... ... விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தொடங்கியது
x
Daily Thanthi 2024-10-27 04:19:40.0
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story