பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற... ... #லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
Daily Thanthi 2022-06-27 05:10:57.0
t-max-icont-min-icon

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற புகாரை ரஷியா மறுத்துள்ளது.

முன்னதாக, வடக்கு மற்றும் மேற்கு உக்ரேனில் உள்ள மூன்று இராணுவ மையங்களுக்கு எதிராக தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் ஒன்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.


Next Story