முன்னணி நிலவரங்கள்  வாக்குகள் எண்ணப்படும் அறையில்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
x
Daily Thanthi 2024-06-03 20:25:30.0

முன்னணி நிலவரங்கள்

வாக்குகள் எண்ணப்படும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கும். 19 முதல் 24 சுற்றுகள் வரை எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு என்பது முறைப்படி அறிவிக்கப்படும்.

காலை 8 மணிக்கே வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதால், காலை 11 மணியில் இருந்தே முன்னணி நிலவரங்கள் வெளிவரத்தொடங்கிவிடும்.


Next Story