*பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
x
Daily Thanthi 2025-01-10 08:59:58.0
t-max-icont-min-icon

*பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்.

*இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கிறார்கள்

*பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது"

- தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


Next Story