நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
Daily Thanthi 22 March 2025 11:23 AM
t-max-icont-min-icon

நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கும்படி மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஜாகீர் உசேன் மகன், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என கூறி வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

துப்பாக்கியுடன் கூடிய 2 காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


Next Story