மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  பாஜக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
x
Daily Thanthi 2024-12-19 14:30:26.0
t-max-icont-min-icon

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.,க்களிடம் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று நலம் விசாரித்தார். பிறகு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதாப் சாரங்கி தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டு உள்ளன. இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இன்னும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தில் நடக்கக்கூடாது என்றார்.


Next Story