கூடங்குளம் அருகே கல்குவாரியில் விபத்து
Daily Thanthi 2024-12-18 10:44:39.0
Text Sizeநெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கன் துறையில் உள்ள கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர், வட்டாட்சியர், காவல் துறையினர் விரைந்துள்ளனர். மண்சரிவில் 3 பேர் சிக்கி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire