புதுச்சேரி கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 10:30:12.0
t-max-icont-min-icon

புதுச்சேரி கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக, கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுற்றுலாப் பயணிகளிடம் அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றி வருகின்றனர்.


Next Story