புதுச்சேரியில்  ஜனவரி 1-ம் தேதி முதல் தலைக்கவசம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 10:16:01.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயமாகிறது. விதியை மீறினால் ரூ.1000 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story