சென்னையை அடுத்த ஆவடி அருகே ஏரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 10:00:14.0
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த ஆவடி அருகே ஏரியில் கட்டப்பட்டுள்ளதாக 600 வீடுகளுக்கு வருவாய், நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story