அம்பேத்கரை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 05:53:30.0
t-max-icont-min-icon

அம்பேத்கரை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசினார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தெரிவித்து தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.


Next Story