தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது  தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
x
Daily Thanthi 17 March 2025 4:14 AM
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.


Next Story