மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
x
Daily Thanthi 2025-01-15 04:30:34.0
t-max-icont-min-icon

மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story